Russia train
உலகம்
எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்து
அடுத்தடுத்த ரெயில் பெட்டிகள் வெடித்து சிதறியதில் தீ கொளுந்து விட்டு எரிந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது.
ரயில் தீ விபத்து :
ரஷ்யாவின் தாம்போவ் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அடுத்தடுத்த ரெயில் பெட்டிகள் வெடித்து சிதறியதில் தீ கொளுந்து விட்டு எரிந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது.

