news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 321 நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா திரும்பிய ஆபிரகாம் லிங்கன்
tv

Also Watch

321 நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா திரும்பிய ஆபிரகாம் லிங்கன்

பாதுகாப்பு பணி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
USA

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட போர்கப்பல்

  • ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை மற்றும் மத்திய கிழக்கில் கடல்சார் பாதுகாப்பு பணிகளை முடித்துக் கொண்டு புறப்பட்ட, அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஆபிரகாம் லிங்கன், 321 நாட்களுக்குப் பிறகு சான் டியாகோ திரும்பியது.
  • ஒரு துறைமுகத்தில் கூட நங்கூரமிடாமல் தொடர்ச்சியாக 265 நாட்கள் கடலில் கழித்த, கப்பல் பணியாளர்கள், மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களை, அவர்களது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

உலக மூத்தோர் விளையாட்டுப் போட்டி

  • அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் நடைபெற்ற உலக மூத்தோர் விளையாட்டுப் போட்டியில், கனடாவைச் சேர்ந்த 61 வயது டோனா ஜீன் வைல்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
  • பெண்களுக்கான PLANK உடற்பயிற்சி போட்டியில் தொடர்ந்து 5 மணி நேரம் PLANK-ல் இருந்து சாதனையை நிகழ்த்தினார். கடந்த 2024-ஆம் ஆண்டு அவர் படைத்த 4 மணி நேரம் 30 நிமிட சாதனையையும் இதன் மூலம் முறியடித்துள்ளார்.

உக்ரைனுக்கு உதவி செய்ய அமெரிக்கா தயாராக இல்லை

  • ரஷ்யாவின் கொடூர தாக்குதல்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கு, அமெரிக்கா உதவத் தயாராக இல்லை என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
  • உக்ரைனின் கிழக்கு நகரமான கிரமடோர்க்ஸ் ((Kramatorsk)) மீது ரஷ்யா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களில் மட்டும் அந்நாட்டில் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்தது.


Related Link
பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களை பிரிக்க முடிவு

பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களை பிரிக்க முடிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல்- ஈரான்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved