Also Watch
Read this
By: Manigandan Raja

கார்கள் மோதி விபத்து :
அமெரிக்காவின் ஃபுளோரிடா நகரில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 20க்கும் மேற்பட்ட கார்கள் சங்கிலித் தொடர் விபத்தில் சிக்கியதால் ரசிகர்கள் பதற்றம் அடைந்தனர்.
போட்டிப் போட்டிக்கொண்டு வீரர்கள் காரை இயக்கியபோது கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved