news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews H-1B விசாக்களுக்கான கூடுதல் கட்டணம் நீட்டிப்பு
tv

Also Watch

H-1B விசாக்களுக்கான கூடுதல் கட்டணம் நீட்டிப்பு

டிரம்ப் நிர்வாகம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
H1B Visa

ஒரு வருடத்திற்கு கட்டண உயர்வை நீட்டித்து உத்தரவு

அமெரிக்க அதிபர் டிரம்ப், H-1B விசாக்களுக்கான சுமார் 83 லட்சம் ரூபாய் கூடுதல் கட்டணக் கட்டுப்பாட்டை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.அமெரிக்காவில் ஏற்கனவே தங்கியிருந்து தங்களது விசாவைப் புதுப்பிக்கும் ஊழியர்களுக்கோ அல்லது மாணவர் விசாவில் அங்கு படித்துவிட்டு H-1B விசாவிற்கு மாறுபவர்களுக்கோ இக்கட்டணம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுத்து, அமெரிக்கப் பணியாளர்களின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தி நியூயார்க் டைம்ஸ் மிகவும் போலியானது- அதிபர் டிரம்ப்

தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய நாளிதழ்களை போலி செய்திகள் என்று கடுமையாக சாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த நாளிதழ்களை இனி வெள்ளை மாளிகையில் காட்சிப்படுத்தப் போவதில்லை என்றார்.

ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், தி நியூயார்க் டைம்ஸ் மிகவும் போலியானது, வாஷிங்டன் போஸ்ட் அருவருப்பானது என்று கூறியதோடு, அவர்களை முற்றிலும் வெளியேற்றும் நிலையை எடுக்கவில்லை என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் குறித்த கேள்விக்கு விக்ரம் பிரபு பதில்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved