news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பயிற்சியின் போது வெடித்து சிதறிய அமெரிக்க போர் விமானம்
tv

Also Watch

பயிற்சியின் போது வெடித்து சிதறிய அமெரிக்க போர் விமானம்

கலிபோர்னியா, அமெரிக்கா

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
America flight accident

கலிபோர்னியாவின் ட்ரோனா விமான நிலையம் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர் விமானம் திடீரென வெடித்து கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்தது. அமெரிக்க விமானப்படையின் F-16 போர் விமானம், பயிற்சியை முடித்து விமானி விமானத்தை தரையிறக்க முயன்ற போது அது திடீரென விபத்துக்குள்னாது . பாராசூட் மூலம் விமானத்திலிருந்து குதித்து விமானி சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சரவை மாற்றத்தில் யாருக்கு ஜாக்பாட்?

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved