news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவின் முதல் விண்வெளி கல்விப் பயிற்சி நிறுவனம்
tv

Also Watch

அமெரிக்காவின் முதல் விண்வெளி கல்விப் பயிற்சி நிறுவனம்

நிர்வாக உத்தரவில் கையெழுத்து

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விண்வெளி கல்விப் பயிற்சி

யு.எஸ். ஸ்பேஸ் அகாடமி அமைக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்து

அமெரிக்க அதிபர் டிரம்ப், நாட்டின் முதல் விண்வெளி கல்விப் பயிற்சி நிறுவனம் அமைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். நாசா தலைமையில் உருவாகும் கல்விப் பயிற்சி நிறுவனம், விண்வெளித் துறைக்கான பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குக் கரையின் ஜெனின் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் பகுதியில், இஸ்ரேல் ராணுவம் ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் குறிவைக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஜெனின் பகுதியில் ராணுவ சோதனைகளும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

Related Link
பெரும் சீற்றத்தை தாக்குப்பிடித்து நின்ற பச்சை நிற வீடு

பெரும் சீற்றத்தை தாக்குப்பிடித்து நின்ற பச்சை நிற வீடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

‘KING 100’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved