news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews போர் வெடித்தால் அமெரிக்காவின் கட்டமைப்புகள் அழிக்கப்படும்
tv

Also Watch

போர் வெடித்தால் அமெரிக்காவின் கட்டமைப்புகள் அழிக்கப்படும்

பரிமாற்றக் கேபிள்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மொஹ்சென் ரெசாயி

ஈரான் பாதுகாப்புத் துறை தலைவர் எச்சரிக்கை

  • போர் வெடித்தால், மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு சொந்தமான தரவுப் பரிமாற்றக் கேபிள்கள், தரவு மையங்கள், செயற்கை நுண்ணறிவு மையங்கள் உள்ளிட்ட பல முக்கியக் கட்டமைப்புகள் அழிக்கப்படும் என்றும் ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவுக்குச் சொந்தமான முக்கியக் கட்டமைப்புகள் இலக்காக இதுவரை சேர்க்கப்படவில்லை என ஈரான் பாதுகாப்புத் துறை தலைவர் மொஹ்சென் ரெசாயி தெரிவித்துள்ளார்.

ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 25 வயது இளைஞர்

  • அரசு எதிராக போராடியதால் ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 25 வயது அலிரேஜா, தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சிறையில் இருந்த தனது காதலி மஹ்சத் கேஷானியைத் திருமணம் செய்துகொண்டார்.
  • காதலியின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, தொலைபேசி வாயிலாக இருவரும் திருமண உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, அலிரேஜா தூக்கிலிடப்பட்டார்.

ஈரான் நாட்டின் பாதுகாப்பு துறை தலைவர் மொஹ்சென் ரெசாயி

  • ஈரான் நாட்டின் பாதுகாப்புத்துறை தலைவர் மொஹ்சென் ரெசாயி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
  • இந்த உரையாடலின்போது, பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான தற்போதைய நிலவரங்கள் குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான அக்கறைக்குரிய விவகாரங்கள் குறித்தும் இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.


Related Link
போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு விருப்பமில்லை

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு விருப்பமில்லை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெற்றி பெற்ற அல்-நஸ்ர் அணி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved