news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கார்க் தீவு அருகே எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
tv

Also Watch

கார்க் தீவு அருகே எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

முழுத்தகவலும் வெளியாகிவில்லை.

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கார்க் தீவு

ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானின் கார்க் தீவுக்கு அருகே பயணித்த ஈரானிய எண்ணெய்க் கப்பல் ஒன்றை குறி வைத்து அமெரிக்கப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகே நடைபெற்ற தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுத்தகவலும் வெளியாகிவில்லை.

மலேசியாவின் செரியான் நகரில் அவசரநிலை பிரகடனம்

அண்டை நாடான இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் உண்டான புகைமூட்டம் காரணமாக, மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் செரியான் ((Serian)) பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

காற்று மாசுபாடு 'ஆபத்தான' அளவை எட்டியுள்ளதால், அங்கு வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்கள் மூடப்படும் என்றும், அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உலக வரைபடத்திற்கு ஐ.நா. ஒப்புதல்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவை பிரதிபலிக்கும் 'ஈக்வல் எர்த்' (Equal Earth) புதிய உலக வரை படத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. தோகோ நாடு கொண்டு வந்த இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 164 நாடுகள் வாக்களித்தன.

இந்த வரைபடத்தில் ஆப்பிரிக்காவின் அளவு பெரிதாகவும், அமெரிக்காவின் அளவு சிறியதாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தது. மேலும் ஆறு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகி இருந்தன.

Related Link
பாகிஸ்தான் அணியின் தற்காலிக பயிற்சியாளர் கடுமையாக சாடல்

பாகிஸ்தான் அணியின் தற்காலிக பயிற்சியாளர் கடுமையாக சாடல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தூய ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டு பெருவிழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved