news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மலையேற்றத்தின்போது திடீர் பனிச்சரிவு
tv

Also Watch

மலையேற்றத்தின்போது திடீர் பனிச்சரிவு

ஹிமால்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நேபாள்

2 பேர் உயிரிழப்பு: 10 பேரை காணவில்லை

நேபாளத்தில் மலையேற்றத்தின்போது ஏற்பட்ட பனிச்சரிவில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மாயமான 10 பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். மனாங் மாவட்டத்தில் திபெத்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஹிம்லுங் ஹிமால் மலையில் 12 பேர் அடங்கிய மலையேற்ற குழுவினர் மலையேறி கொண்டிருந்தபோது பனிச்சரிவு ஏற்பட்டது.

இரவு கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் இரவு கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 ஆண்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரில் உள்ள இரவு கேளிக்கை விடுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு

தென்னாப்பிரிக்காவில் சில மணிநேர இடைவெளியில் நடந்த இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மொத்தம் 27 பேர் கொல்லப்பட்டனர். வெடெலா பகுதியில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் புகுந்த 8 ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.

கேப் டவுன் அருகே உள்ள எல்வாண்ட்லே பகுதியில் உள்ள ஒரு கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

Related Link
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தைஸ் மாகாணம்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தைஸ் மாகாணம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆசிய விளையாட்டு போட்டி : தடகளம்,உயரம் தாண்டுதல்,ஸ்குவாஷ்,பிரிவில் இந்தியா அசத்தல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved