news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சமூக ஊடகங்களை குழந்தைகள் பயன்படுத்த தடை
tv

Also Watch

சமூக ஊடகங்களை குழந்தைகள் பயன்படுத்த தடை

உர்சுலா வான் டெர் லேயன்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
pHONE Addiction

ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்தது

13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது. இணைய ஆபத்துகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார்.

தென் சீனக் கடலில் படகு மீது கப்பல் மோதி விபத்து

தென் சீனக்  கடலில் சபினா தீவு அருகே எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த பிலிப்பைன்ஸ் படகு மீது சீனக் கடலோரக் காவல் படை கப்பல் மோதியது. இதில், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், படகின் கைப்பிடி மற்றும் உலோகப் பகுதிகள் சேதமடைந்தன.

Related Link
எரிசக்தி சந்தை, இருதரப்பு உறவு பாதிக்கலாம்: இந்தியா கவலை

எரிசக்தி சந்தை, இருதரப்பு உறவு பாதிக்கலாம்: இந்தியா கவலை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved