news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சென்னை I.I.T. முன்னாள் மாணவர் மர்ம மரணம்
tv

Also Watch

சென்னை I.I.T. முன்னாள் மாணவர் மர்ம மரணம்

பெர்க்லி, அமெரிக்கா

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
USA iND Studnt

முன்னாள் மாணவர் மர்ம மரணம் :

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் முதுகலை பொறியியல் படித்து வந்த சென்னை I.I.T. முன்னாள் மாணவர் காணாமல் போய் 6 நாட்களுக்கு பின்னர் அவரது உடல் மலையடிவாரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த 22 வயதான சாகேத் ஸ்ரீனிவாசய்யாவை ((Saketh Sreenivasaiah)) கடந்த 9 ம் தேதி முதல் காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் அவருடன் தங்கியுள்ள பனீத் சிங் இந்திய தூதரகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மாணவரை தேடி வந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

Related Link
பாக்.  ராணுவத் தலைவர் அசிம் முனீர் நிறுத்தி வைக்கப்பட்ட வீடியோ

பாக். ராணுவத் தலைவர் அசிம் முனீர் நிறுத்தி வைக்கப்பட்ட வீடியோ


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved