news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சீனா தொடர்புடைய ஆய்வகம் கலிபோர்னியாவில் கண்டுபிடிப்பு
tv

Also Watch

சீனா தொடர்புடைய ஆய்வகம் கலிபோர்னியாவில் கண்டுபிடிப்பு

கலிபோர்னியா, அமெரிக்கா

46

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
China lab

சீனா தொடர்புடைய ஆய்வகம் :

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ரகசியமாக செயல்பட்டு வந்த ஒரு ஆய்வகத்தில், ஹெச்.ஐ.வி, மலேரியா மாதிரிகள், கோவிட் கருவிகள், உயிர்கொல்லி நோய் பாதித்த ரத்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் பொதுத்துறை அதிகாரி வழக்கமான ஆய்வுக்காக அந்த ஆய்வகத்துக்கு சென்ற போது, ஒரு பண்ணை நிலத்தின் மையப்பகுதியில் ரகசியமாக செயல்பட்டு வந்த இந்த ஆய்வகத்தில் அபாயகரமான நோய்கிருமிகள் நிறைந்து இருந்தது கண்டறியப்பட்டது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோவிட் பரிசோதனைக் கருவிகளை அமெரிக்கா தயாரிப்பு என கூறி விற்பனை செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வகம் செயல்பட்டதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

Related Link
அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை

அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

39
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved