அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் வீசிய பனிப்புயல் காரணமாக 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. அதோடு சில கார்கள் சறுக்கி பள்ளத்தில் விழுந்த ட்ரோன் காட்சிகளும் வெளியாகியுள்ளன. நல்வாய்ப்பாக வாகனங்கள் அனைத்தும் மெதுவாக இயக்கப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.இதையும் படியுங்கள் : மீண்டும் இணையும் சுந்தர் சி - விஷால் - ஹிப் ஹாப் ஆதி