news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews "1 லிட்டர் எண்ணெய் கூட ஏற்றுமதிக்கு அனுமதிக்க முடியாது"
tv

Also Watch

tv

Read this

"1 லிட்டர் எண்ணெய் கூட ஏற்றுமதிக்கு அனுமதிக்க முடியாது"

World news

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran

ஏற்றுமதிக்கு அனுமதிக்க முடியாது :

ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு லிட்டர் எண்ணெயைக் கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க முடியாது என அமெரிக்காவுக்கு ஈரான் சவால் விடுத்துள்ளது. இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு காவல் படை வெளியிட்டுள்ள பதிவில்.

ஈரானுக்கு எதிராக தாக்குதல் நீடித்தால், இந்த பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்புக்கும், அவர்களின் கூட்டாளிகளுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை ஒரு லிட்டர் எண்ணெய் ஏற்றுமதியைக் கூட அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.

Related Link
ஏவுகணை ஏவி வடகொரிய ராணுவம் சோதனை

ஏவுகணை ஏவி வடகொரிய ராணுவம் சோதனை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒருபுறம் மத்தியஸ்தம்; மறுபுறம் சவுதியுடன் ராணுவ ஒத்துழைப்பு

0
13 mins agoshare
Pakisthan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved