news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள 4 கலைப்பொருட்கள் கொள்ளை
tv

Also Watch

10 மில்லியன் டாலர் மதிப்புள்ள 4 கலைப்பொருட்கள் கொள்ளை

ரெனோயர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தெற்கு பிரான்ஸ்

பிரான்சில் உள்ள ரெனோயர் அருங்காட்சியகத்தில் திருட்டு

தெற்கு பிரான்சில் உள்ள புகழ்பெற்ற ரெனோயர் அருங்காட்சியகத்தில் ((Renoir Museum)) 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள ((சுமார் 83 கோடி )) 4 கலைப்பொருட்கள் திருடப்பட்டுள்ளது. ஓவியர் ரெனோயருக்குச் சொந்தமான ஓவியம் வரையும் தாங்கி, சக்கர நாற்காலி போன்ற பொருட்களுடன் அவர் வரைந்த உருவப்படங்கள், நிலப்பரப்பு ஓவியங்கள் மற்றும் நிர்வாண ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன.

கீவ் நகர் மீது ரஷ்யா மீண்டும் டிரோன் தாக்குதல்

உக்ரைன்தலைநகர் கீவ் நகர் மீது ரஷ்யா நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க சிறப்பு தூதர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் 3 நாட்களாக போர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடங்கியது.

பறக்கும் மருத்துவ சேவை ஹெலிகாப்டர் விபத்து

மலேசியாவில் பறக்கும் மருத்துவ சேவை ஹெலிகாப்டர் விபத்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சரவாக் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டரில் ஒரு விமானி, ஒரு மருத்துவ அதிகாரி, ஒரு உதவி மருத்துவ அதிகாரி மற்றும் 2 செவிலியர்கள் இருந்தனர்.

இந்த ஹெலிகாப்டர் போர்னியோ தீவில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் எரிந்து தீக்கிரையான நிலையில், மருத்துவக் குழுவினர் மற்றும் விமானியின் நிலை குறித்த தகவல் தெரியவில்லை.

Related Link
ஈஃபிள் கோபுர ஊழியர்களின் போராட்டத்தால் பணிகள் முடக்கம்

ஈஃபிள் கோபுர ஊழியர்களின் போராட்டத்தால் பணிகள் முடக்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் விஜய் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென திருமாவளவன் அறிவுறுத்தல்

26
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved