news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

இந்திய ஹாக்கி அணிக்கு மீண்டும் நீல நிற ஜெர்சி தேர்வு

திலிப் திர்கே

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Hockey blue jercy

ஆசியக் கோப்பையில் நீல நிற ஜெர்சி அணிந்து பங்கேற்பு

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி வீரர்கள் பாரம்பரியமான நீல நிற ஜெர்சி அணிந்து விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையில் காவி கலர் ஜெர்சி அணிந்து விளையாடியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், ஹாக்கி இந்தியாவின் தலைவர் திலிப் திர்கே அளித்த பேட்டியில், இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கிய விருப்பத் தேர்வில் இந்திய அணியின் சீருடைக்கு நீல நிறத்தை முதல் தேர்வாக தேர்ந்தெடுத்ததாக தெரிவித்தார். மேலும், ஆரஞ்சு நிறம் 2வது தேர்வாக இருக்கும் என்றார்.

டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி வீராங்கனை புதிய சாதனை

பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அந்நாட்டு வீராங்கனை நஸ்ரா சந்து புதிய சாதனை படைத்துள்ளார். மகளிருக்கான ஆசிய கோப்பை தொடரில் ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியில், இடது கை சுழல்பந்து வீச்சாளரான நஸ்ரா சந்து வெறும் 7 ரன்களை மட்டுமே விடுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் மூலம், ஆடவர், மகளிர் சேர்த்து பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக நஸ்ரா சந்து புதிய சாதனையை படைத்துள்ளார். இதற்காக அவரை ஐசிசி பாராட்டி பதிவிட்டுள்ளது.

Related Link
குளோபல் செஸ் லீக் போட்டி: இந்திய அணி தோல்வி

குளோபல் செஸ் லீக் போட்டி: இந்திய அணி தோல்வி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவியை சீரழித்த 3 இளைஞர்கள், ஒருவருக்கு தூக்கு தண்டனை

29
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved