news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews AI தொழில்நுட்பம் மூலம் வங்கிகளை ஏமாற்றிய கில்லாடி கும்பல்
tv

Also Watch

AI தொழில்நுட்பம் மூலம் வங்கிகளை ஏமாற்றிய கில்லாடி கும்பல்

அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pakisthan

கனடாவில் 4 இந்தியர்கள், பாகிஸ்தானில் 3 பேர் அதிரடி கைது

  • AI மூலம் வங்கிகளை ஏமாற்றிய கும்பலில், கனடாவில் 4 இந்தியர்களும், பாகிஸ்தானில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.கனடாவில் உள்ள வங்கிகளை ஏமாற்றும் நோக்கில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான பாஸ்போர்ட்டுகள் மற்றும் புகைப்படங்களை உருவாக்கி ஒரு பன்னாட்டு இணைய மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளது.
  • பாகிஸ்தானை சேர்ந்த 3 பேரும், கனடாவில் வசிக்கும் 4 இந்தியர்களும் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தானின் சைபர் கிரைம் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்த பயணிகள் பேருந்து

  • பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கராச்சி நகரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் மாவட்டத்திற்கு பேருந்து சென்றது.
  • லாகூரில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜன்பூர் அருகே நெடுஞ்சாலை கட்டுமான பணி நடைபெற்று வருவதால் சாலை தடுப்பு அமைத்திருந்தனர். இதில் மோதி பேருந்து கவிழ்ந்தது.


Related Link
அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பால் இஸ்ரேல் திட்டம் நிறுத்தம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பால் இஸ்ரேல் திட்டம் நிறுத்தம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காற்று மாசு, தூசி மாசுபாட்டை கட்டுப்படுத்த ஆலோசனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved