news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews காசா மனிதாபிமான உதவி & சூப்பர் எல் நினோ எச்சரிக்கை
tv

Also Watch

காசா மனிதாபிமான உதவி & சூப்பர் எல் நினோ எச்சரிக்கை

கடும் வெப்பம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gaza

காசாவுக்கு மனிதாபிமான உதவி-இங்கிலாந்து

காசாவுக்கு மனிதாபிமான உதவியாக ஆயிரத்து 117 கோடி ரூபாய் நிதியை வழங்குவதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. இந்த நிதி சுகாதாரம், குடிநீர், கழிவுநீர் மற்றும் குப்பை மேலாண்மை, பாதுகாப்பு சேவைகள் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கும், ஆரம்பகட்ட மீட்புப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் எல் நினோவால் உயிரிழப்புகள் ஏற்படும்


  • சூப்பர் எல் நினோவால் அடுத்த 6 மாதங்களில் உலகம் முழுவதும் கடும் வெப்பம் காரணமாக 4 லட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக்கூடும் என Climate Impact Lab ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

    இந்தியாவில் மட்டும் சுமார் 15,800 பேர் வெப்பம் சார்ந்த பிரச்சனைகளால் உயிரிழக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.


சோலைவனமாக மாறிய வறண்ட பாலைவனம்

  • உலகின் வறண்ட பாலைவனமான சிலியின் அடகாமா பாலைவனம் எல் நினோ தாக்கத்தால் பூக்கள் பூத்துக் குலுங்கும் சோலைவனமாக மாறியுள்ளது.வழக்கமாகப் பொட்டல் காடாகவும், மணல் பரப்பாகவும் காட்சியளிக்கும் இப்பாலைவனம், ஊதா, வெள்ளை மற்றும் தங்க நிறப் பூக்களால் போர்த்தப்பட்டது போல் காட்சியளிக்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ், கபடி, ஹாக்கியில் இந்தியா அபாரம்

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved