news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சவுதியில் விமான நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல்
tv

Also Watch

சவுதியில் விமான நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல்

ட்ரோன் தாக்குதல்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Saudi arabia

கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

  • சவுதி அரேபியாவின் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வரவிருந்த விமானங்கள் அனைத்து மாற்றுப் பாதை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.

அரோம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஹவுதிகள் தாக்குதல்

  • சவுதி அரேபியாவின் அரோம்கோ எண்ணெய் நிறுவனத்தின் மீது ஹவுதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்ட நிலையில், இந்தியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
  • அராம்கோ நிறுவனத்தைக் குறிவைத்த ஒரு ட்ரோனை இடைமறித்து அழித்ததாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் ட்ரோன் சிதறல்கள் விழுந்ததில் பிலிப்பைன்ஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

சவுதியை விட்டு வெளியேற தூதர்களுக்கு அமெரிக்கா உத்தரவு

  • ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு மத்தியில், சவுதி அரேபியாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க தூதரக பணியாளர்களுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
  • ஹவுதிகள், சவூதி அரேபியாவின் மீது தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக வாஷிங்டன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Link
பிரான்ஸ் முதல் ஜெர்மனி வரை ரணகளம், அமெரிக்க அதிபருக்கு சிக்கலா? வாய்ப்பா?

பிரான்ஸ் முதல் ஜெர்மனி வரை ரணகளம், அமெரிக்க அதிபருக்கு சிக்கலா? வாய்ப்பா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காற்று மாசு, தூசி மாசுபாட்டை கட்டுப்படுத்த ஆலோசனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved