news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அறிவிப்பேன்..!
tv

Also Watch

ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அறிவிப்பேன்..!

அலாஸ்கா

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அதிக வரியை விதிப்பது குறித்து இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதை தெரிவித்தார். இந்தியா மீது மட்டும் அதிக வரி விதித்து விட்டு சீனாவை கண்டு கொள்ளாதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் அதைப் பற்றி இப்போது கூற முடியாது என்றாலும் விரைவில் இதர நாடுகளுக்கும் அதிக வரி விதிக்கப்படும் என தெரிவித்தார்.

புதினை சந்திப்பதற்கு முன்னர் அளித்த பேட்டியில், ரஷ்யாவிடம் இருந்து இனி இந்தியா கச்சா எண்ணையை வாங்காது என கூறினார். .

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved