news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியா வல்லரசாக உள்ளது
tv

Also Watch

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியா வல்லரசாக உள்ளது

சுத்திகரிக்கும் திறன்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மார்கோ ரூபியோ-1

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேட்டி

  • கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியா வல்லரசாக உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறினார். கடினமான கச்சா எண்ணெய்யையும் சுத்திகரிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளதாகவும், எண்ணெய்க் கொள்முதலில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகவும் கூறினார்.

சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக பிரிட்டன் போர் விமானங்கள்

  • ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் இருந்து, சவுதி அரேபியாவை பாதுகாக்க தனது போர் விமானங்களை அனுப்ப உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவுக்கு எதிராக ஏவப்படும் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இந்த டைஃபூன் விமானங்கள் இடைமறிக்கும் என்று விளக்கம் அளித்துள்ளது.

பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய 16 வயது கொடூர சிறுவன்

  • அமெரிக்காவில் மழலையர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 16 வயது சிறுவனுக்கு அவரது தாய் துப்பாக்கியை பரிசாக அளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரிகான் மாகாணத்தில் உள்ள பள்ளியில் 16 வயது சிறுவன் கிரிஃபின் ஜே ஜான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள், ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டனர்.


Related Link
ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றக் கொள்கைகளை சாடிய டிரம்ப்

ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றக் கொள்கைகளை சாடிய டிரம்ப்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CM விஜய் அழைத்தால் தவெகவில் இணைவேன் - வாட்டர் மெலன் ஸ்டார்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved