news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான போக்குவரத்து..
tv

Also Watch

இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான போக்குவரத்து..

மத்திய அரசு அறிவுறுத்தல்

88

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

அடுத்த மாதம் முதல் இந்தியா-சீனா இடையே நேரடி விமான போக்குவரத்து சேவை தொடங்கப் பட வாய்ப்பு இருப்பதால், தயார் நிலையில் இருக்குமாறு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கோவிட் தொற்று மற்றும் எல்லை மோதல் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக இருநாடுகளுக்கு இடையே நேரடி விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளது.

வரும் 28ம் தேதி சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved