news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இதான் காரணமா?
tv

Also Watch

இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இதான் காரணமா?

Malaysia

30

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Malaysia

வேலை அழுத்தத்தால் இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறுவதாக மலேசிய அமைச்சர் சுல்கிஃப்லி ஹசன் ((Zulkifli Hasan )) தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், வேலையில் ஏற்படும் அழுத்தமும் சமூகத்தின் தாக்கமும் ஓரினச் சேர்க்கை உள்ளிட்ட LGBT சார்ந்த மனநிலைக்கு இளைஞர்கள் செல்ல முக்கிய காரணங்கள் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு மலேசியாவில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் இதனை தவறான தகவல் என குறிப்பிட்டு மனித உரிமை ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Related Link
கஜகஸ்தான் வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

கஜகஸ்தான் வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved