news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஐ.நா. அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்கிய இஸ்ரேல்
tv

Also Watch

tv

Read this

ஐ.நா. அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்கிய இஸ்ரேல்

ஜெருசலேம், இஸ்ரேல்

23

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ina

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமையின் தலைமை அலுவலகத்தை அந்நாட்டு ராணுவம் இடித்து தரைமட்ட மாக்கியது.

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் குழுக்கள் மீது அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. முகமை, இந்தத் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மீதானது மட்டுமல்லாமல், சர்வதேச விதிகளை மீறும் செயல் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் கிரிக்கெட் ஸ்பான்சராக கூகுள் ஜெமினி ஒப்பந்தம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவைச் சிகிச்சை

1
16 mins agoshare
சினிமா செய்திகள் 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved