news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews புதிய வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
tv

Also Watch

புதிய வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

World news

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nethanyagu

இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு :

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் இருப்பதற்கான ஆதாரமாக புதிய வீடியோ ஒன்றை அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ளது. ஈரான் தாக்குதலில் நெதன்யாகு கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு மறுப்புத் தெரிவித்த இஸ்ரேல் ராணுவம், அவர் காபி அருந்துவது போன்றதொரு வீடியோவை வெளியிட்டது.

ஆனால், அது AI வீடியோ என கூறப்பட்ட நிலையில், தற்போது நெதன்யாகு சுற்றுலாத் தலம் ஒன்றில் பொதுமக்களுடன் உரையாடுவது, கைகுலுக்குவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்க விமானப்படையின் F-16 ரக போர் விமானம் விபத்து

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved