news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீண்டும் தேர்தலில் வெல்ல வேண்டும்
tv

Also Watch

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீண்டும் தேர்தலில் வெல்ல வேண்டும்

டிரம்ப் ஆதரவு

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு

  • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். அக்டோபர் 27-ஆம் தேதி இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஹவுதி அமைப்பின் தாக்குதல் அச்சுறுத்தல்கள்

  • ஹவுதி அமைப்பின் தாக்குதல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் பாதுகாப்பு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

AI தொழில்நுட்பத்துடன் கூடிய நீர்மூழ்கிக் குண்டு

  • வடகொரியா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நீர்மூழ்கிக் குண்டை சோதனை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன், கடற்படை ஆயுதங்களை நவீனப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்.
  • இந்தச் சோதனை, வடகொரியாவின் கடற்படைத் தாக்குதல் திறனை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.


Related Link
பாகிஸ்தான்-ஈரான் எல்லையில் வர்த்தகப் போக்குவரத்து

பாகிஸ்தான்-ஈரான் எல்லையில் வர்த்தகப் போக்குவரத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டிரம்ப் மீது ஜெலன்ஸ்கி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved