news-tamil-logo

3/18/2026, 2:57:40 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அதிபர் டிரம்பை விமர்சித்த ஜான் போல்டன் "அனைத்திற்கும் தாம் தான் காரணம் என பேசுவதே வாடிக்கை"
tv

Also Watch

tv

Read this

அதிபர் டிரம்பை விமர்சித்த ஜான் போல்டன் "அனைத்திற்கும் தாம் தான் காரணம் என பேசுவதே வாடிக்கை"

டிரம்பை விமர்சித்த ஜான் போல்டன்

Posted on: May 22, 2025 03:55 PM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
55

இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருவதை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் ஜான் போல்டன் விமர்சித்துள்ளார்.

அனைத்திற்கும் தாம் தான் காரணம் என பேசுவதுதான் டிரம்பின் வாடிக்கை என பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
10 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved