news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சீற்றத்தை நிறுத்தாத கிலாவியா எரிமலை
tv

Also Watch

tv

Read this

சீற்றத்தை நிறுத்தாத கிலாவியா எரிமலை

ஹவாய், அமெரிக்கா

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Volcano

நிறுத்தாத கிலாவியா எரிமலை :

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவியா ((Kilauea )) எரிமலை வெடித்து பல அடி உயரத்திற்கு தீக்குழம்புகளை கக்கி வருகிறது. இதுவரை 42-ஆவது முறையாக கடுமையாக வெடித்த எரிமலை, நேற்று முதல் மீண்டும் கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறி வருகிறது.

லாவா குழம்புகள் சுமார் ஆயிரத்து 300 அடி உயரத்திற்கு பீய்ச்சியடிப்பதுடன், சாம்பல் மற்றும் புகை மேகங்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 25 ஆயிரம் அடி உயரம் வரை வளிமண்டலத்தில் பரவியுள்ளதாக எரிமலையின் செயல்பாடுகளை கண்காணித்து வரும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Link
சீனா, ரஷ்யாவை தொடர்ந்து ஈரானுக்கு வடகொரியாவும் ஆதரவு

சீனா, ரஷ்யாவை தொடர்ந்து ஈரானுக்கு வடகொரியாவும் ஆதரவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

0
1 hr 34 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved