news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்
tv

Also Watch

ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்

Trumph

43

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

நீரினையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம் :

ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பாதுகாப்பான கடல் வணிகத்தை உறுதிப்படுத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் தொடர் தாக்குதலை காரணம் காட்டி ஹோர்மூஸ் நீரினையை மூடியுள்ள ஈரான், இந்த நீரினையை கடக்கும் கப்பல்கள் மீது நிச்சயம் தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் செயலால் சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள டிரம்ப், ஹார்மூஸ் நீரினைக்கு போர்க்கப்பல்களை அனுப்பி ஈரானை வீழ்த்துவோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Related Link
ஐக்கிய அரபு அமீரக துறைமுக பகுதிகளில் இருந்து வெளியேறுக

ஐக்கிய அரபு அமீரக துறைமுக பகுதிகளில் இருந்து வெளியேறுக


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved