news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews வீடியோ வெளியிட்ட அதிபர் டிரம்ப்க்கு பலரும் கண்டனம்
tv

Also Watch

வீடியோ வெளியிட்ட அதிபர் டிரம்ப்க்கு பலரும் கண்டனம்

யார்க்ஷயர் பூங்கா

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph AI

டிரம்ப் புலியுடன் மல்யுத்தம் செய்யும் AI வீடியோ

  • இங்கிலாந்து யார்க்ஷயர் பூங்காவில் இளைஞரை தாக்கி கொன்ற புலியுடன் மல்யுத்தம் செய்வது போன்ற AI வீடியோவை வெளியிட்டதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
  • அந்தப் பூங்காவில் நடந்த புலி தாக்குதலில் வில்லியம் சாப்மேன் என்பவர் உயிரிழந்தார். இந் நிலையில், ஒரு நாட்டின் அதிபராக இருக்கும் டிரம்ப், ஒருவரின் மரணத்தைக் கிண்டல் செய்யும் விதமாக AI வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

ரகசிய தகவல்கள் கசிவதாக அதிருப்தியில் உள்ள டிரம்ப்

  • அரசுத் தகவல்களை ஊடகங்களுக்குக் கசியவிடும் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். நிர்வாகம் தொடர்பான ரகசியத் தகவல்கள் ஊடகங்களுக்குத் கசிந்து வருவது குறித்து அதிருப்தியில் இருக்கும் டிரம்ப், கடந்த ஆண்டு ஈரான் மீது நடத்தவிருந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே கசிந்ததால் அத்திட்டம் இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக கூறினார்.
  • இது போன்ற அதிகாரிகளை கொல்ல வேண்டும் அல்லது வாழ்நாள் சிறையில் அடைக்க வேண்டும் என் டிரம்பின் பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளருக்கு 90 ஆண்டுகள் சிறை தண்டனை

  • அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் சீன் கார்ட்னர் ((Sean Gardner, 39)) என்பவருக்கு, இளம் ஜிம்னாஸ்டுகள் உடை மாற்றுவதை ரகசிய கேமரா மூலம் படம்பிடித்த குற்றத்திற்காக 90 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • மிசிசிப்பியில் உள்ள "ஜம்ப் இன் ஜிம்னாஸ்டிக்ஸ்" ((Jump'In Gymnastics)) மையத்தின் கழிவறையில் கேமராவை மறைத்து வைத்திருந்த நிலையில்,50 வீடியோக்கள் மற்றும் 400 புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Link
சி.ஜே.பி. கட்சிக்கு அமெரிக்கவில் இருந்து நன்கொடை

சி.ஜே.பி. கட்சிக்கு அமெரிக்கவில் இருந்து நன்கொடை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தின் ஆளுநராக ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பொறுப்பேற்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved