news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நவராத்திரி கொண்டாட்டம்
tv

Also Watch

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நவராத்திரி கொண்டாட்டம்

கர்பா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நியூயார்க் டைம்ஸ்

நவராத்திரி கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரல்

  • அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நவராத்திரி கொண்டாட்டம் களைகட்டியது.
    இந்தியாவின் பாரம்பரிய உடையணிந்து வந்த இளம்பெண்களும், ஆண்களும் கர்பா நடனமாடி நவராத்திரியை உற்சாகமாக கொண்டாடினர். இதை பார்த்த அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு மக்கள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
  • நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸுக்கு கடும் எதிர்ப்பு

  • வங்கதேச முன்னாள் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரும், நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸுக்கு நியூயார்க் விமான நிலையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
  • அங்கிருந்த வங்கதேச மக்கள் அவரை சூழ்ந்துகொண்டு பயங்கரவாதி எனவும் வங்கதேசத்தின் ஜனநாயகத்தை அழித்து விட்டதாகவும் கூறி, அங்கிருந்து திரும்பிச் செல்லும்படி கோஷங்களை எழுப்பினர். உடனே, பாதுகாப்பு பணியாளர்கள் அவரை மீண்டும் விமான நிலைய முனையத்தின் உள்ளேயே பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல்

  • சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பெட்ரோலிய நிறுவன எரிபொருள் சேமிப்பு நிலையத்தின் மீது பயங்கர வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஏமன் நாட்டின் தலைநகர் சனாவுக்கு மேற்கே அமைந்துள்ள இந்த எரிபொருள் சேமிப்பு நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
    ஹோடைடா மாகாணத்தில் உள்ள எண்ணெய் நிறுவனம் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.


Related Link

"ஒரு போதும் இயற்கையை சீண்டாதீர்கள்" என ட்ரம்ப் பதிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாகிஸ்தான் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved