news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கூலாக காபி பருகும் வீடியோவை வெளியிட்ட நெதன்யாகு
tv

Also Watch

கூலாக காபி பருகும் வீடியோவை வெளியிட்ட நெதன்யாகு

நெதன்யாகு

48

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nethanyagu

வீடியோவை வெளியிட்ட நெதன்யாகு :

ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், நெதன்யாகு காபி பருகிக் கொண்டே கூலாக ஒருவரிடம் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி படுகொலைக்கு பதிலடியாக நெதன்யாகுவை கொன்றே தீருவோம் என ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நெதன்யாகுவே தனது எக்ஸ் பக்கத்தில் காபி பருகும் வீடியோவை வெளியிட்டு, தாம் உயிரோடு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Link
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையம் மீது தாக்குதல்

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையம் மீது தாக்குதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved