news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நடப்பாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
tv

Also Watch

நடப்பாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

நோபல் பரிசு

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Physics nobel price 2025

நடப்பாண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஹான் கிளார்கே, மைக்கேல் டிவோரெட், ஜான் மார்ட்டின்ஸ் (( John Clarke, Michel Devoret, John Martinis )) ஆகிய மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இயற்பியல் துறையில் முக்கிய அம்சமாக விளங்கும் குவாண்டம் கணினி சிப் தொடர்பான கண்டுபிடிப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண மோதிரம் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்த ரொனால்டோ

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved