news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ”கிரீன்லாந்தை பாதுகாக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும்”
tv

Also Watch

”கிரீன்லாந்தை பாதுகாக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும்”

டாவோஸ், சுவிட்சர்லாந்து

31

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TRUMPH

கிரீன்லாந்தை பாதுகாக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும் என்ற டிரம்ப், ஆனால் ராணுவத்தை பயன்படுத்தி வலுகட்டாயமாக அதனை கைப்பற்ற மாட்டேன் என உறுதி அளித்தார்.

உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய அவர், கிரீன்லாந்து ஒரு அழகிய பனிக்கட்டு துண்டு தானே தவிர அதனை பிரதேசமாக கருத முடியாது என்றார்.

இதனால் கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் கொடுக்க சம்மதித்தால் நன்றி உள்ளவர்களாக இருப்பேன் என்றும் இல்லையென்றால் அதனை இறுதி வரை நினைவில் வைத்திருப்பேன் என்றும் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார்.

Related Link
சுந்தர் சி - விஷால் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்

சுந்தர் சி - விஷால் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved