news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் மோதல்
tv

Also Watch

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் மோதல்

எல்லைக் கோடு

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பாகிஸ்தான்

துப்பாக்கிச் சண்டையில் பாக். வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு

  • சர்ச்சைக்குரிய டுராண்ட் ((Durand)) எல்லைக் கோடு பகுதியில் ஆப்கானிஸ்தான் படைகளுடன் நடைபெற்ற மோதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
  • எல்லைப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதிகளின் நடமாட்டம் தொடர்பாக இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் எல்லை பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

பிரான்சில் வெடித்த உச்சக்கட்ட போராட்டம்

  • பிரான்ஸ் முழுவதும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், வன்முறை வெடித்து கட்டடங்கள் கொளுந்துவிட்டு எரிகின்றன.
  • பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், லிமோஜஸ் நகரின் உள்ள 143 ஆண்டுகள் பழமையான, இரண்டு உலகப் போர்களை கடந்து பிரான்சின் வரலாற்று சின்னமாக விளங்கிய கட்டடத்திற்கு தீவைத்துள்ளனர்.

அகஸ்டா நகரில் உள்ள லேனி பள்ளி அருகே துப்பாக்கிச் சூடு

  • அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அகஸ்டா நகரில் உள்ள லேனி உயர்நிலைப் பள்ளி அருகே நடைபெற்ற கால்பந்து போட்டி மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
  • அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.


Related Link
ஹவுதி கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஈரான்

ஹவுதி கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஈரான்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

களத்தில் இறங்கிய CM விஜய்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved