news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹவுதி கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஈரான்
tv

Also Watch

ஹவுதி கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஈரான்

நீர்மூழ்கிக் கப்பல்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நீர்மூழ்கிக் கப்பல்

நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ஆயுதங்களைக் கடத்துவதாக தகவல்

  • ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்ல ஈரான் புதிய வழியைக் கையாள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
  • சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ஆயுதங்களைக் கடத்துவதாக ஐரோப்பிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், செய்தி வெளியிட்டுள்ளது.

எல் நினோ வானிலை மாற்றம்

  • எல் நினோ வானிலை மாற்றத்தால், அமெரிக்காவின்  கலிபோர்னியா கடல் பகுதியில் கடல்வாழ் உயிரினங்களின் நடமாட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அரிதாகக் காணப்படும் லாங்ஃபின் பிக்ஐ மீன்கள், திமிங்கலச் சுறாக்கள் மற்றும் சுத்தியல் தலைச் சுறாக்கள் போன்றவை கரைக்கு அருகே தென்படுகின்றன.


Related Link
பிரான்ஸில் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம்

பிரான்ஸில் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிஜேபி நிறுவனர் அபிஜீத் டிப்கேவுக்கு நிபந்தனை ஜாமீன்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved