news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

சிஜேபி நிறுவனர் அபிஜீத் டிப்கேவுக்கு நிபந்தனை ஜாமீன்

தேசியக் கொடி பேரணி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CJP Head

அமைதி ஒப்பந்தத்தை மீறியதாக கைதான நிலையில் ஜாமீன்

  • தேசியக் கொடி பேரணியில் பங்கேற்க சென்றபோது கைது செய்யப்பட்ட சிஜேபி நிறுவனர் அபிஜீத் டிப்கேவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10-ஆம் தேதி அவர் அளித்திருந்த அமைதிக்கான சூழலை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சனிக்கிழமை காலை அவர் கைது செய்யப்பட்டார்.
  • மேலும் 50,000 ரூபாய் மதிப்புள்ள அமைதி பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர் திப்கே விடுவிக்கப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.

சத்தீஸ்கரில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 12 பேர் மீட்பு

  • சத்தீஸ்கரில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 12 பேரை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பத்திரமாக மீட்டுள்ளது. இந்திராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் அருகிலுள்ள கிராமத்தை சூழந்த நிலையில், இரண்டு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் வீட்டின் கூரை மீது ஏறி இரவு முழுவதும் தவித்துள்ளனர்.
  • தகவலறிந்த இந்திய விமானப்படை, ஜக்தல்பூரில் இருந்து எம்.ஐ-17வி5 ஹெலிகாப்டரை அனுப்பி அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளது.

  • புற்றுநோய்க்கான 137 அவசியமான மருந்துகள்

இடைத்தரகர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அதிகப்படியான லாபம் ஈட்டுவதை தடுக்க, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் புற்றுநோய்க்கான 137 அவசியமான மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை அதிகபட்சம் 30 சதவீதமாக்க முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் புதிய நடவடிக்கையால், தேர்ந்தெடுக்கப்பட்ட 137 புற்றுநோய் மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. புதிய விலைகள் நவம்பர் 9 முதல் அமலுக்கு வருகின்றன.


Related Link
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

2026 Audi Q3 கார் இந்தியாவில் அறிமுகம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved