Also Watch
Read this
By: Manigandan Raja

ஆரம்ப விலை ரூ.51 லட்சத்து 99 ஆயிரம்
Audi நிறுவனம் தனது புதிய 2026 ஆடி க்யூ3 காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த கார், வெறும் 7.1 வினாடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை 51 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved