news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home automobilesnews ஏங்க... பறக்குதுங்க
tv

Also Watch

ஏங்க... பறக்குதுங்க

ராக்கெட்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tesla-1

கார் உலகின் புதிய மைல்கல்

எலான் மஸ்க்கின் Tesla நிறுவனம் Roadster என்ற பறக்கும் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்துள்ளது ராக்கெட்டில் இருப்பதுபோன்ற Cold Gas Thruster டெக்னாலஜி இந்த காரின் வீல் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதால், உயரத்திலிருந்து கார் விழும்போது கூட ஸ்மூத்தான லேண்டிங்கை கொடுக்கும் என கூறப்படுகிறது.

யப்பா.. என்னா ஸ்டைலு

Ferrari-யின் the Luce எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அக்.17ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் Universo Ferrari exhibition நிகழ்ச்சியில் அறிமுகமாகவுள்ளது 100 கி.மீ. வேகத்தை 2.5 விநாடிகளில் அடையும், 310 kmph உச்சபட்ச வேகம்கொண்ட, 122 kWh பேட்டரி உள்ளமைக்கப்பட்ட இந்த கார், வாகனப் பிரியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

அறிமுகமானது F 450 RR

F 450 RR பைக்கை அறிமுகம் செய்தது BMW; 4 வேரியண்ட்களில் 3 வெவ்வேறு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Related Link
ஆஃபரை அள்ளித்தந்த Hyundai

ஆஃபரை அள்ளித்தந்த Hyundai

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விமானி கனவை எட்டிப்பிடிக்கும் Zomato டெலிவரி ஊழியர்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved