news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த தற்காலிக தடை

விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sugar can

சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

  • நாட்டில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, 2026-27 விநியோக ஆண்டில் எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரையைப் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. சர்க்கரையின் விலை உயர்வு மற்றும் உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தைப் பயன்பாடு-குழந்தைகளின் அடிப்படை உரிமை

  • இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குழந்தைகளுக்கு இணையப் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்வதற்குப் பதிலாக, பெற்றோரின் கண்காணிப்பு மற்றும் குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனியார் பொறியியல் தாண்டியா நிகழ்ச்சியின் போது விபத்து

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved