news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் "ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோட்"

ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விஜய் சேதுபதி

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவிப்பு

  • நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் "ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோட்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தெலுங்கு திரைப்பட இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தபு, சம்யுக்தா, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
  • ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார். இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளிவருகிறது.

"ஜெயிலர் -2"-வில் மோகன்லால் நடித்த காட்சிகள் குறைவு

  • "ஜெயிலர் -2" திரைப்படத்தில் மோகன்லால் நடித்த காட்சிகள் குறைவாக இருப்பதாக மலையாள நடிகர் ஆர்யன் வருத்தம் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜெயிலர்" படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோருக்கு உரிய காட்சிகளும் பங்களிப்பும் கொடுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
  • ஆனால், ஜெயிலர் 2-வில் 3 பேருக்கும் முக்கியத்துவம் இல்லை எனவும், ரஜினிகாந்த் பக்கம் மட்டுமே காட்சிகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


Related Link
பிரதமர் மோடிக்கு திருமண பத்திரிகை வைத்த கலாநிதி மாறன்

பிரதமர் மோடிக்கு திருமண பத்திரிகை வைத்த கலாநிதி மாறன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த தற்காலிக தடை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved