news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மேலும் 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை
tv

Also Watch

மேலும் 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை

அமெரிக்கா

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுக்குள் நுழைய மேலும் 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். ஏற்கனவே 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை உள்ள நிலையில், தற்போது புர்கினா பாஸோ, மாலி, நிகர், தெற்கு சூடான், சிரியா, லாவோஸ் , சியாரா லியான் உள்ளிட்ட 7 நாடுகளின் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை சரி பார்க்கும் முறையில் அலட்சியம் காட்டுவது, விசா காலம் முடிந்த பிறகும் தங்குவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பல நாடுகளை சேர்ந்தவர்களுக்கு டிரம்ப் தடை விதித்து வருகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கேட்டி சக்கரியா பதவி விலகல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved