news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அதிபர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கடும் எச்சரிக்கை
tv

Also Watch

அதிபர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கடும் எச்சரிக்கை

கிம் யோ-ஜோங்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KIM JAM SISISTER

அணு ஆயுதங்களைக் கைவிடுவது பற்றிய பேச்சுக்கே இடமில்லை

வட கொரியா தனது அணு ஆயுதங்களை ஒருபோதும் கைவிடாது என்றும், அவ்வாறு நினைப்பவர்கள் முட்டாள்கள் என்றும் அதிபர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் கூறியுள்ளார். அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்ற முடியும் என்று கனவு காண்பதாக அவர் சாடினார்.

கோலாலம்பூர் - ஆஸ்திரேலியா விமானத்தில் இந்தியர் உயிரிழப்பு

கோலாலம்பூரிலிருந்து சிட்னிக்குச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் 58 வயதுடைய இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விமானப் பயணத்தின்போது அவருக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, விமானப் பணியாளர்களும் சக பயணிகளும் அந்த நபருக்கு முதலுதவி அளித்த போதிலும், அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Link
இந்தியாவுக்கு 100% வரி விதிக்கும் மசோதா

இந்தியாவுக்கு 100% வரி விதிக்கும் மசோதா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய மனிதா...!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved