news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஜெருசலேமில் அப்பாவி மக்கள் 6 பேர் சுட்டுக்கொலை கொடூர சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
tv

Also Watch

ஜெருசலேமில் அப்பாவி மக்கள் 6 பேர் சுட்டுக்கொலை கொடூர சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

ஜெருசலேம், இஸ்ரேல்

64

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Isreal fire

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் அப்பாவி மக்கள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் இந்தியா எதிர்ப்பதாக தமது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், கொடூர சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பயிற்சியை நிறைவு செய்த இந்தியா, UAE வீரர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved