news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சக்தி வாய்ந்த புதிய ஆயுதங்களை பயன்படுத்த தயார் - ஈரான்
tv

Also Watch

சக்தி வாய்ந்த புதிய ஆயுதங்களை பயன்படுத்த தயார் - ஈரான்

காவல்படை எச்சரித்துள்ளது.

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஈரான் புரட்சிகர காவல்படை

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான் புரட்சிகர காவல்படை

தங்கள் மீதான தாக்குதலை அமெரிக்கா மேலும் விரிவுபடுத்தினால், போரின் களத்தையும் இலக்குகளையும் வேறு மாதிரியாக மாற்றுவோம் என ஈரான் புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது. எதிரி நாட்டுக்கு எதிராக சக்தி வாய்ந்த புதிய ஆயுதங்கள் மற்றும் ராணுவ உத்திகளை பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி மீது தொடர் தாக்குதல்

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள சவுதி அரேபியாவுக்கு நிபந்தனையுடன் ராணுவ ஆதரவை வழங்க இங்கிலாந்து ஒப்புக்கொண்டுள்ளது. இதன்படி, சவுதி போர் விமானங்களுக்கு வானில் எரிபொருள் நிரப்பும் சேவையை இங்கிலாந்து விமானப்படை வழங்கும்.

இந்த ஒப்பந்தம் சில வாரங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்று பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையில் இன்று உரையாற்றும் டிரம்ப்

உலகளவில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார். ஈரானுடனான போர், செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் ஐ.நா.வுக்கான அமெரிக்க நிதி குறைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Related Link
செய்தி நிறுவனங்களுடனான மோதலால் 'டிரம்ப் டிவி'

செய்தி நிறுவனங்களுடனான மோதலால் 'டிரம்ப் டிவி'

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வடகொரியாவிடம் அணுஆயுத ஒழிப்பை வற்புறுத்துவதை நிறுத்துங்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved