news-tamil-logo

3/18/2026, 2:54:04 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து.. பிரபல இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து.. பிரபல இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழப்பு

விமானம் விழுந்து விபத்து

Posted on: May 23, 2025 10:06 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பிரபல இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.

நியூ ஜெர்சியில் உள்ள Teterboro விமான நிலையத்தில் இருந்து சான்டியாகோ விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான சிறிய ரக ஜெட் விமானம், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்னதாகவே சாலை நடுவே விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தின் எரிபொருள் சிதறி சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்த கார்களும், சில வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. Sound Talent Group எனும் இசைக்குழுவின் நிறுவனர் டேவ் ஷபிரோ, டிரம்ஸ் கலைஞர் டேனியல் வில்லியம்ஸ், இசைக்குழு பணியாளர்கள் இருவர் உள்ளிட்ட 6 பேர் பலியாகினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
7 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved