news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஆபரேஷன் சிந்தூர் பற்றிய ஆவணப்படம் ஒருதலைபட்சமானது
tv

Also Watch

ஆபரேஷன் சிந்தூர் பற்றிய ஆவணப்படம் ஒருதலைபட்சமானது

இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரேஷன் சிந்தூர்

இந்தியாவுக்கு ஆதரவான கோணம் என பாகிஸ்தான் விமர்சனம்

ஆபரேஷன் சிந்தூர் பற்றிய ஆவணப்படம் ஒருதலைபட்சமான தகவல்களுடன் எடுக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. அந்நாட்டு ராணுவத்தின் ஊடக பிரிவான 'இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ்', இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு ஆதரவான கோணத்தில் நடந்த சம்பவங்களை மிகைப்படுத்தி காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு தவறான ராணுவ நடவடிக்கைகளுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும், அதன் பிறகு திரைப்படங்களில் காட்டப்படும் எந்தவொரு பொய் சாட்சியமும் இந்தியாவை காப்பாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த பெரும் தீ விபத்து

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின் போது 11 வது மாடியிலிருந்து குதித்த பெண்ணை, தீயணைப்பு வீரர் பாதுகாப்பாக மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி அதிகாலை ஆறரை மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் குடியிருப்பாளர்கள் பதறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

Related Link
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 19082026

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved