news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews விமானத்தை கைப்பற்ற முயன்றது குறித்து விசாரணை தீவிரம்
tv

Also Watch

விமானத்தை கைப்பற்ற முயன்றது குறித்து விசாரணை தீவிரம்

விசாரணை தீவிரமடைந்துள்ளது.

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Flydubai

துணை விமானியின் சமூக பதிவுகள் குறித்து விசாரணை

இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கி, ஃப்ளைதுபாய் விமானத்தை கைப்பற்ற முயன்றதாகக் கூறப்படும் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. அவரது சமூக வலைதளப் பதிவுகளில் யூதர்களைக் கொல்வது குறித்து பேசியதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சவுதி மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடையே பதற்றம்

சவுதி மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஏமன் மீது 20 வான்வழித் தாக்குதல்கள் துல்லியமாக நடத்தப்பட்டுள்ளன.

தைஸ் மாகாணத்தில் ஹவுதி இலக்குகள், ஆயுதக் குவியல், வீரர்கள், வாகனங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை இலக்காகக் கொண்டு சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கத்தின் விமானப்படை மூலமாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்

ஈரான் மீது தீவிர தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் தனது மூன்றாவது விமானந்தாங்கி போர்க்கப்பல் படையை மத்திய கிழக்கிற்கு அனுப்பியுள்ளது.

யு.எஸ்.எஸ். தியோடோர் ரூஸ்வெல்ட் என்ற விமானந்தாங்கி போர்க்கப்பல் சுமார் பத்தாயிரம் படை வீரர்களுடன் புறப்பட்டுள்ளது.

Related Link
டூ வீலரில் மகிழ்ச்சியுடன் நகர்வலம் செல்லும் பெண்கள்

டூ வீலரில் மகிழ்ச்சியுடன் நகர்வலம் செல்லும் பெண்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மக்கள் காவலன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved