news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 100 வயது கடந்து வாழ்ந்து வருவோர் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து அசத்தல்
tv

Also Watch

100 வயது கடந்து வாழ்ந்து வருவோர் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து அசத்தல்

ஜப்பான்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜப்பான்

100 வயதை கடந்தவர்களில் 88% பேர் பெண்களே

ஜப்பானில் 100 வயது கடந்து வாழ்ந்து வருவோர் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது. 100 வயதை கடந்த மொத்தமுள்ள ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 677 பேரில் 88% பேர் பெண்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யோட்டோ நகரத்தின் 114 வயது பெண் கிஷிமோடோ ஃயுயோ, ஜப்பானின் மிக வயதானவராக தற்போது உள்ளார்.

திடீரென வேலியை உடைத்துக் கொண்டு புகுந்த கார்

அமெரிக்காவின் ஃபோர்ட் வொர்த்தில், மூன்று சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த வீட்டின் பின்புறத்தில், வேகமாக வந்த கார் வேலியை உடைத்துக்கொண்டு புகுந்து விபத்துக்குள்ளானது.நூலிழையில் குழந்தைகள் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

காசா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து

காசா நகரில் இஸ்ரேல் தாக்குதலால் சிதைந்த நிலையில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், 10க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 70 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்டதன் வீடியோ வெளியாகியுள்ளது.

Related Link
இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்ரேயா - விமல் நடித்த "சண்டக்காரி" திரைப்படம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved