news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நாசா விஞ்ஞானிகள் 4 பேருடன் சென்ற விண்கலம் சாதனை
tv

Also Watch

நாசா விஞ்ஞானிகள் 4 பேருடன் சென்ற விண்கலம் சாதனை

சரக்கு விண்கலம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Space x

7.55 மணி நேரத்தில் இலக்கை அடைந்த SpaceX விண்கலம்

நாசா விஞ்ஞானிகள் 4 பேர் அடங்கிய Crew-13 உடன் விண்வெளிக்கு சென்ற ஸ்பேஸ்எக்ஸ் Crew Dragon விண்கலம், வெறும் 7 மணிநேரம் 55 நிமிடங்களில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

இதற்கு முன்பு கடந்த 2024 நவம்பரில் ஸ்பேஸ்எக்ஸின் தானியங்கி 'டிராகன்' சரக்கு விண்கலம் 12 மணிநேரம் 33 நிமிடங்களில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்த Crew Dragon விண்கலம், குறைந்த நேரத்தில் விண்வெளிக்கு பயணித்த அமெரிக்க விண்கலம் என்ற புதிய சாதனையை படைத்தது.

ரகசிய தகவல்களைத் தவறாகக் கையாண்டதாக புகார்

ரகசிய மற்றும் பாதுகாப்புத் தகவல்களைத் தவறாகக் கையாண்டதாகக் கூறி, ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம், 3 பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த இந்த நிறுவனம், இவர்கள் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை மதிப்பீடு செய்யும் ஒரு வெளிப்புற AI பாதுகாப்பு நிறுவனத்துடன், தங்களது நிறுவனத்தின் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகவும், பணிக்கு அவசியமான நம்பிக்கையை உடைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Related Link
ஓமானிய துணை விமானி ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைப்பு

ஓமானிய துணை விமானி ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved